https://www.youtube.com/watch?v=z-yqxdc7AXw
சுவாமி விபுலாநந்தரின் நினைவு தினம் இன்றாகும் (19-07-2021) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் 1) வங்கக் கடலலைகள் எந்நாளும் வணங்கும் காரேறு மூதூரின் கங்குல் அகற்றிடவே வந்துதிக்கும் காலைக் கதிரவன்னொ ளிபரப்ப மங்கல நாதமெங்கும்...